Ads (728x90)


@[501994206488044:274:«•.•» الاحـسـاس ده نـعـمـة «•.•»]/ @[501994206488044:274:«•.•» الاحـسـاس ده نـعـمـة «•.•»]

@[475113125873299:274:•عـشاق فـن كــوريا فـى الـوطن الــعربى• 한국의 연인]

@[412915212103814:274:الارتباط يا دبلة فى اليمين يا دبلة فى الشمال غير كده يبقى اسمه استهبال]1.திருமணமுடித்தவனுக்கு நான் திருமணமுடிக்காமல் இருந்திருக்கக்கூடாதா
2.திருமணமாகாதவனுக்கு எப்போது திருமணமுடிப்பேன்என்ற கவலை
3. பணக்காரணுக்கு நிம்மதியாக இருக்கமுடியவில்லையே என்ற கவலை
4.ஏழைக்கு வாழ்வதற்கு பணமில்லையே என்ற கவலை
5.வயோதிபருக்கு வாழிபம் திரும்பி வராதா என்ற கவலை
6.வாழிபனுக்கு குழந்தையாக இருந்திருக்கக்கூடாத என்ற கவலை
7.குழந்தைக்கு எப்போது பெரியவனாகுவேன் என்ற கவலை
8.உயிருடனுல்லவனுக்கு எப்போது இந்த உலகத்தை விட்டு நிம்மதியாக இருப்பேன் என்ற கவலை
9. மரணித்தவனுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா நல்லவைகளை செய்வதற்கென்ற கவலை

வருந்துகின்றேன் மனிதர்களே - போதும் என்ற மனம் எங்களுக்கு எப்போது வரும் என்பதற்காக

Post a Comment