ஒரு இணைய தளத்தினை Block செய்வதற்கு நிறை மென்பொருள்களும் வழிகளும் இருந்தாலும், இன்று நாம் பார்க்க போவது , கணினியின் பாதுகாப்புக்காக நிறுவி இருக்கும் அவாஸ்ட் அன்டி வைரசில் இந்த வசதி இருக்கிறது, அதை பயன்படுத்தி எப்படி Block செய்வது என்று மட்டும் பார்ப்போம்.
01.Avast ஐ Open செய்து படத்தில் காட்டியவாறு செய்து கொள்ளுங்கள்
02.
03.
04.
05.Block செய்ய நினைக்கும் இணைய தளங்களை சேர்த்து கொள்ளுங்கள்.
நில்லுங்க!...இதோட மட்டும் உங்கள் வேலை முடியவில்லை! ஏன் என்று சொன்ன...உங்கள் வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களாக இருந்தால் அந்த Block ஐ அவர் திரும்பவும் அவாஸ்ட் ஐ பயன்படுத்தி Unblock செய்ய முடியும்.இதை தவிர்ப்பதற்காக அதாவது உங்களை தவிர வேறு யாரும் Unblock செய்ய கூடாது என்பதற்காக Password கொடுங்கள் (Avast இற்கு) இதற்கு
06.
07.
08.
09.
நீங்கள் Block செய்த இணைய தளத்தினை எந்த Browser ஊடாக சென்றாலும் இந்த செய்தியே வரும்.!
Post a Comment