Ads (728x90)



www.rimsi.tk வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடம்அனைவருக்கும் ஒரு இனிய வருடமாக இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம். இந்த வருடம் உங்களுக்கு சகல செல்வத்தையும் மன அமைதியையும் கிடைக்கப்பெற்று எப்பொழுதும் சிந்தித்து செயல்படும் திறன் கிடைக்கட்டும், உங்கள் குடும்பத்தாருடனும் நட்புகளுடனும் நெருங்கிய பந்தம் நிலைக்கட்டும்.
2012 எங்களுக்கு ஒரு முக்கியமான ஆண்டு, www.rimsi.tk இணயதளம் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு. ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எங்களுக்கு ஆதராவாக உள்ள குடும்பத்தாருக்கும், வாசகர்களுக்கும் எங்களின் நன்றி கலந்த புது வருட வாழ்த்துக்கள்.
சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நாங்கள் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
-ஆசிரியர்
எம்.ஜே.எம். றிம்சி

Post a Comment