Ads (728x90)

எனது வலைப் பதிவுகளை நாடிவரும் வாசகர்களே!2013ம் பிரந்து விட்டது அனைவருக்கும் புது வருட வாழ்த்தை கூறிக் கொண்டு என்ன எழுதலாம் என்று  என் சிந்தனை சுழட்ரிய போது என் ஞாபகத்திற்க்கு புதிய ஒரு சிந்தனை பிறந்தது அதுதான் இந்தவிடையம் நீங்களும் படியுங்கள் உங்கள் கருத்தையும் பதியுங்கள்
             

                      Google வழங்கும்  வலைத்தள மொழிபெயர்ப்பான்




இன்றைய உலகத்திலே Google  வலைத்தள மொழிபெயர்ப்பான் முக்கிய இடத்தை வகிக்கிரது சுமார் 65 மொழிபெயர்ப்பு மொழிகளைக் கொண்டது இதன் முக்கியம் என்வெண்ரால் எந்த ஒரு மொழியிலும் உள்ள தகவள்களையும் சில வினாடிகளிள் மொழி பெயர்க்களாம்

                     கிளிக் செய்து பார்வையிடவும்             http://translate.google.com

Post a Comment