நண்பர்களே இன்று நாம் பார்க்க போவது சில ஜாவா ஸ்க்ரிப்ட்-கள் ...
இந்த ஜாவா ஸ்க்ரிப்ட்-கள் சாதாரணமாக இணையதளங்களுக்கும் பயன்படும்..
இணைய ப் பக்கங்களில் ஜாவா ஸ்கிரிப்ட் இல்லை என்றால் சில செயலிகள் இயங்காது ... இணையத்தின் முக்கியமான நிரலியாக ஜாவா ஸ்க்ரிப்ட் உள்ளது என்றால் அது மிகை ஆகாது ..
முதலில் நாம் பார்க்க போவது நம் தளத்திற்கு வரும் வாசகர்களை புக் மார்க் செய்யும் ஒரு செயலி இந்த ஜாவா ஸ்கிரிப்டை இணைப்பதனால் நம் தள வாசகர்கள் எளிதில் ஒரே கிளிக்கில் நம் தளத்தை புக் மார்க் செய்ய முடியும் ..
இந்த ஜாவா ஸ்கிரிப்ட் பல நாட்களாக முயற்சித்தேன் இன்று தான்
தெளிவாக புரிந்தது ..
<script type="text/javascript"> function createBookmark(sURL,sTitle) { if (document.all && window.external) { window.external.AddFavorite (sURL,sTitle); } else if (window.sidebar) { window.sidebar.addPanel(sTitle,sURL,''); } else { alert ('' +'Cannot programmatically add bookmarks!\n' +'Please press Ctrl+D to bookmark this page.' ); } } </script> <form> <input type=button value="புக் மார்க் செய் " onclick="createBookmark('http://mjmrimsi1.blogspot.com//','எம்.ஜே.எம். றிம்சி பக்கம் வழங்கும் படித்தில் பிடித்தது கற்ப்பிக்க சிறந்தமுறை')"> </form>
இங்கே'http://mjmrimsi1.blogspot.com/என்னும் இடத்தில் உங்கள் தளத்தின் URL -ம்
என்டர் தி வேர்ல்ட்என்னும் இடத்தில் ... உங்கள் தளத்தின் தலைப்பையும் எழுதிக்
கொண்டு ஏற்கனவே உள்ள HTML & JAVA SCRIPT விட்ஜெட் -ஐ ஓபன் செய்து
அங்கு கடைசியில் PASTE செய்யவும் ....
அல்லது ... DESIGN- ADD A GEDJET -HTML & JAVA SCRIPT ---PASTE THE CODE
TEST ----DEMO---
இனி எளிதாக உங்கள் தளத்தை புக் மார்க் செய்யலாம் ...
இது FIRE FOX 3.0 -க்கு மேல் INTERNET EXPLORAR 8.0 மேல் உள்ள உலாவிகளில் மட்டும் வேலை செய்யும்
உங்கள் தளத்தை மூடும் போது ... அதாவது உலாவியில் உங்கள் தளம் திறந்திருக்கும் அதை நீங்கள் மூடும் போது ஒரு சிறிய செய்தி கொடுப்பதற்கு
" இந்த தளத்திற்கு வந்தமைக்கு நன்றி மீண்டும் வருக "
இப்படி செய்தியை கொடுப்பதற்கு ..1.
<head>
என்பதற்கு கீழே அல்லது அதற்கு பின்னால்பின்வரும் கோடிங்கையும்
2.
<body> அல்லது <body
இதற்கு பதிலாக கீழே உள்ள கோடிங்கை சேர்த்து டெம்ப்ளேட்-ஐ SAVE செய்து
பின்னர் போய் பார்க்கவும் ...
<body onUnLoad='testAlert1()'>
இதனை சோதிப்பதற்கு இங்கே செல்லவும்
இந்த தளத்திற்கு சென்று ஒரு சில பக்கங்களை திறந்து அதனை மூடும் போது .. அச்செய்தி வரும்
இன்னும் பிற பயனுள்ள ஜாவா ஸ்கிரிப்ட்-களை வரும் அடுத்த பகுதிகளில் பார்போம் ...
பயனுள்ள பதிவு என்றால் பேஸ் புக் ,ட்விட்டர் ,கூகுள் பிளசில் பகிர்ந்து கொள்ளவும்...
நன்றி
Post a Comment