Ads (728x90)


வணக்கம் நண்பர்களே ! ப்ளாக்கில் நாம் இணைக்கும் படங்களில் படங்களுக்கு அடியில் எப்படி நிழல் கொண்டு வருவது என்று பார்போம் . ப்ளாக்கில் இருக்கும் படங்களை வித்தியாசமான முறையில் இணைப்பது
இது .
முதலில் பிளாக்கர் கணக்கில் நூலைந்து கொண்டு பின்னர்

கீழே உள்ள கோடிங்கை தேடி அதற்கு முன்னே அடுத்து வரும் கோடிங்கை சேர்க்கவும்


]]</b:skin>
முன்னால் சேர்க்க வேண்டிய கோடிங் :


.post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img,
.BlogList .item-thumbnail img {
padding: $(image.border.small.size);
background: $(image.background.color);
border: 1px solid $(image.border.color);
-moz-box-shadow: 1px 1px 5px rgba(0, 0, 0, .1);
-webkit-box-shadow: 1px 1px 5px rgba(0, 0, 0, .1);
box-shadow: 1px 1px 5px rgba(0, 0, 0, .1);
}
.post-body img, .post-body .tr-caption-container {
padding: $(image.border.large.size);
}
.post-body img {
padding:4px;
border:1px solid #AAAAAA;
background-color:#F0F0F0;
-webkit-border-radius: 3px;
-moz-border-radius: 3px;
border-radius: 3px;
-webkit-box-shadow:black 0 15px 10px -12px;
}
SAVE Template கொடுத்து பதிவை பார்க்கவும் ..

சரி எப்படி இருக்கும் கீழே ........

Post a Comment