வணக்கம் நண்பர்களே இன்றைய காலகட்டத்தில் படித்த படிப்புக்கு வேலை கிடைப்பதென்பது மிக அரிதான காரியம்தான். அதற்கு காரணம் வேலைகள் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கும்போது, போட்டி தன்மை வளர்ந்து வருகிறது. மேலும், ஒரு வேலையே கண்டறியும் பணியில் செயல்திறன் சற்று குறைவாக உள்ளது. அதற்காகவே வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்கும் உலகளவில் சிறந்த 5 தளங்களை பற்றி கூறுகிறேன் . இந்த வலைத்தளங்கள் நீங்கள் வேலை தேட உதவி செய்யும்.
1. Indeed

2. Monster.com

4. SimplyHired

5. Dice

அடுத்த பதிவில் மற்றும் சில இணையதளங்களை பற்றி கூறுகிறேன்
Post a Comment