என்னைப்பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை, எனக்கு தெரிந்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். உங்களுக்கு கணனி பற்றிய சந்தேகங்கள் இருந்தால் எனக்கு எழுதுங்கள் முடிந்தால் பதில் எழுதுகிறே
நான் புதிய விடையங்களை தோடும் சாதாரண மாணவன் எனது ஊர் எழில் கெஞ்சும் கெகுண கொல்லை கிராமம் ஆகும் எண்னை பொருத்தவரையில் 2013ல் A/L செய்ய உள்ள மாணவன் இந்த இணையத்தை பொருத்தவரையில் நான் இணையத்தில் உலா வரும் போது படித்ததில் பிடித்த விடையங்களை தொகுத்து தந்துள்ளேன் நீங்களும் படியுங்கள் மரக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள்
என்றும் உங்கள் நண்பன்
எம்.ஜே.எம்.றிம்சி
pls contact me via twetter
ReplyDeletefmbafaiz
sent to 40404